September 28, 2026

பழனி

பழனி சண்முக நதியில் நேற்று ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்க வந்தனர் ஆனால் சண்முக நதி நீரில் குப்பை கூழங்கள் நிரம்பி சுத்தம் இன்றி காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தனர்.

Spread the love