சென்னை: எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு. கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில், சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர். நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம் என்று திமுக எம்.பி. கனிமொழி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Geographic Reference

More Stories
காலை 11 மணி நிலவரம்: மதுராந்தகத்தில் 35.55%, தாராபுரத்தில் 37.28% வாக்குப் பதிவு
மைசூரு தசரா விழாவுக்கு தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு
“தாராபுரத்தில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெல்லும்” – சத்யபாமா உறுதி