ஆகஸ்ட் 23
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மாநகர் மாவட்டம் வாவிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு கழக கொடியேற்றி பொதுமக்களுக்கு அன்னதானம் மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி குழந்தைவேல் தலைமையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளர் வசந்த் யுவராஜ், பகுதி செயலாளர் ஜெ. சரவணன், மாவட்ட இளைஞரணி செயலாளர் கே. கணேசன் மகளிர் அணி துணைச்செயலாளர் புனிதா, வட்ட செயலாளர் துரைசாமி மஞ்சுநாதன் சரவணன் காந்திநேரு மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்

More Stories
பழனிக்கு பெங்களூரில் இருந்து ஆம்னி பஸ்ஸில் 17 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தல்மூன்று பேர் கைது
பழனியில் உறங்காப் புளியான் கோவிலில் திருவிளக்கு பூஜை, ரவி மனோகரன் எம்எல்ஏ பங்கேற்பு
ஈரோடு