September 9, 2026

நாமக்கல் மாவட்டம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில் இன்று ஆவணி மாத பிரதோஷத்தை ஒட்டி அண்ணாமலையார் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பிரதோசநாயகர் என்னும் சந்த்ர சேகரமூர்த்தி ரிசப வாகனத்தில் எழுந்தருளி கோவில் பிரகாரம் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Spread the love