கரூர் மாவட்டம், மணவாடியில் கதிர் எக்ஸ்பீரியன்ஸ் கேலரி யினை கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் திறந்து வைத்தார்.இதில்மாநில துணை பொதுச்செயலாளர் சக்தி நடராஜன், மாநில வர்த்தக அணி செயலாளர் விசா சண்முகம், மாநில செய்தி தொடர்பாளர் ரவிச்சந்திரன், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் மீனாட்சி ரமேஷ், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக், கரூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, மண்டல இளைஞரணி செயலாளர் விக்னேஷ், தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் ராஜா கேலரி உரிமையாளர் விவேக் கதிர்வேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்டம்

More Stories
பழனி
வ.உ. சிதம்பரம் பிள்ளை 155 வது பிறந்தநாள் விழா
நாமக்கல் மாவட்டம்