செப் 18
ஹிந்து பாரத் சேனா சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா பொதுக்கூட்டம் மற்றும் விதர்சன ஊர்வல விழா வெகு சிறப்பாக நிறுவனத் தலைவர் கி.வீரா ராஜா ஜீ தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் கே சி திருமாறன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சிறப்பித்தார் இதில் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் தம்பு.மாநில அமைப்பாளர் நாகராஜ். மாநில செயலாளர் பாலு. கோட்ட செயலாளர் குமார். மாவட்ட தொழிற்சங்க தலைவர் சீனிவாசன்.தொ சங்க செயலாளர் சரவணன்.தொ.சங்க பொருளாளர் ஸ்டாலின். மாவட்டச் செயலாளர் ஜெய் மணி. மாவட்ட அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி.மாவட்ட பொதுச் செயலாளர் பாண்டி.மாவட்ட பொருளாளர் சங்கர். மாவட்டத் துணைச் செயலாளர் சத்யா இளைஞர் அணி செயலாளர் தினேஷ் ராம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர் நன்றி உரை மாநகர் மாவட்ட தலைவர் செல்வராஜ் நன்றி உரையாற்றினார்….

More Stories
19-09-2026
குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் பொதுமக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் வேண்டுகோள்
கீழக்கரை கடற்கரையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தூய்மை பணி