சென்னை: கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி, நாமக்கல், தேனி, தென்காசி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தெரிவித்துள்ளது!

More Stories
“ரத்த தானம் செய்ய முன்வரும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்”- முதல்வர் விஜய்
‘வெற்றிப் பயணம்’ திட்டம் நாளை முதல் தொடக்கம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளையொட்டி முதல்வர் விஜய் புகழாரம்!!