சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் கடந்த வாரம் வரை சுமார் 18ஆயிரம் பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒரு மாதத்தில் இருமடங்காக அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் 605 பேருக்கு டெங்கு கண்டறியப்பட்ட நிலையில் செப்டம்பரில் 1,290ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 72 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஒரு மாதத்தில் இருமடங்காக அதிகரிப்பு

More Stories
“ரத்த தானம் செய்ய முன்வரும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்”- முதல்வர் விஜய்
‘வெற்றிப் பயணம்’ திட்டம் நாளை முதல் தொடக்கம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்தநாளையொட்டி முதல்வர் விஜய் புகழாரம்!!