November 13, 2026

சவுத் இந்தியன் & ஃபெடரல் வங்கிகளில் வேலைவாய்ப்பு 2026!

சவுத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2026

விவரம்தகவல்
வங்கிசவுத் இந்தியன் வங்கி
பணியிடங்கள்தயாரிப்புப் பிரிவுத் தலைவர் (Product Head), தயாரிப்பு மேலாளர் (Product Manager)
பணி வகைநிரந்தரப் பணி
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்06.11.2026
விண்ணப்பிக்கக் கடைசி நாள்16.11.2026
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்சவுத் இந்தியன் வங்கி

ஃபெடரல் வங்கியில் வேலைவாய்ப்பு 2026

விவரம்தகவல்
வங்கிஃபெடரல் வங்கி
பணியிடங்கள்விற்பனை அதிகாரி (Sales Officer), பகுதி விற்பனை மேலாளர் (Area Sales Manager)
பணி வகைநிரந்தரப் பணி
பணியிடங்கள் உள்ள நகரங்கள்சென்னை, சேலம், கோயம்புத்தூர், அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி NCR, குவாஹாட்டி, ஹைதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை, நாசிக், புனே, ராஜ்கோட், சூரத்
விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்05.11.2026
விண்ணப்பிக்கக் கடைசி நாள்23.11.2026
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்ஃபெடரல் வங்கி
Spread the love