November 15, 2026

இந்தியன் வங்கி & எஸ்பிஐ: 1,577 காலியிடங்கள்!

1. இந்தியன் வங்கி – 1,500 பயிற்சியாளர் இடங்கள்

விவரம்தகவல்
நிறுவனம்இந்தியன் வங்கி
பணிப்பிரிவுமத்திய அரசு வங்கி
பயிற்சிதொழிற்பழகுநர் (Apprentice)
காலியிடங்கள்1,500
பயிற்சிக் காலம்ஓராண்டு
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பம் தொடக்கம்05.11.2026
கடைசி தேதி25.11.2026
விண்ணப்ப முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்indianbank.bank.in

2. எஸ்பிஐ – 17 உதவி மேலாளர் பணியிடங்கள்

விவரம்தகவல்
நிறுவனம்பாரத ஸ்டேட் வங்கி (SBI)
அறிவிப்பு எண்CRPD/SCO/2026-27/29
பணிப்பிரிவுமத்திய அரசு வங்கி
பதவிஉதவி மேலாளர் – தீயணைப்புப் பொறியாளர்
காலியிடங்கள்17
பணி வகைநிரந்தரப் பணி
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பம் தொடக்கம்04.11.2026
கடைசி தேதி25.11.2026
விண்ணப்ப முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்sbi.bank.in

3. எஸ்பிஐ – 60 பாதுகாப்பு மேலாளர் பணியிடங்கள்

விவரம்தகவல்
நிறுவனம்பாரத ஸ்டேட் வங்கி (SBI)
அறிவிப்பு எண்CRPD/SCO/2026-27/28
பணிப்பிரிவுமத்திய அரசு வங்கி
பதவிகள்மேலாளர் (பாதுகாப்பு), துணை மேலாளர் (பாதுகாப்பு)
காலியிடங்கள்60
பணி வகைநிரந்தரப் பணி
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பம் தொடக்கம்04.11.2026
கடைசி தேதி25.11.2026
விண்ணப்ப முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்sbi.bank.in
Spread the love