November 20, 2026

இந்தியன் வங்கி & பாங்க் ஆஃப் பரோடா.வங்கி– மொத்தம் 2,337 காலியிடங்கள்

விவரம்இந்தியன் வங்கி
வேலை வகைமத்திய அரசு வேலை
பணி / காலியிடங்கள்1500 தொழில் பழகுநர் (Apprentice) இடங்கள்
பணி தன்மை / காலம்தொழில் பழகுநர் பயிற்சி / ஓராண்டு
பணியிடம்இந்தியா முழுவதும்
விண்ணப்பத் தொடக்கம்05.11.2026
கடைசி தேதி25.11.2026
விண்ணப்ப முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்indianbank.bank.in




விவரம்
பாங்க் ஆஃப் பரோடா
வேலைவாய்ப்பு 2026 
அறிவிப்பு எண்BOB/HRM/REC/ADVT/2026/20
பணி தன்மைஒப்பந்த அடிப்படை
மொத்த காலியிடங்கள்837
பதவிகள்உதவி துணைத் தலைவர் II (குழுத் தலைவர் / Group Head), உதவி துணைத் தலைவர் II (முதலீட்டுத் தலைவர் / Head Investment), உதவி துணைத் தலைவர் I (பிராந்தியத் தலைவர் / Territory Head), உதவி துணைத் தலைவர் I (முதலீட்டுத் தயாரிப்பு மேலாளர் / Investment Product Manager), மூத்த உறவு மேலாளர் (Senior Relationship Manager)
பணியிடம்மும்பை
விண்ணப்பத் தொடக்கம்04.11.2026
கடைசி தேதி24.11.2026
விண்ணப்ப முறைஆன்லைன்
அதிகாரப்பூர்வ இணையதளம்bankofbaroda.bank.in
Spread the love