November 25, 2026

பழனியில்  படிப்பாதை மூடல்!

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, பழனி கோயிலில்  நவ. 24ல் ,பிற்பகல் 2 மணி முதல் மாலை 6 மணி வரை படிப்பாதை தற்காலிகமாக அடைக்கப்படும். தங்கத் தேர் புறப்பாடும் நடைபெறாது எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Spread the love