November 24, 2026

முதலமைச்சர் விஜயுடன் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் சந்திப்பு!

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜயை, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது இருவரும் திருப்பரங்குன்றம் தீப விவகாரம் ஆலோசனை நடத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Spread the love