அஇஅதிமுக திருப்பூர் வடக்கு தொகுதி முட்டியங்கிணறில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா மற்றும் புரட்சித்தமிழர் எடப்பாடியார் ஆகியோரது பிறந்தநாள் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு, பொதுமக்கள் 2 ஆயிரம் பேருக்கு ஹாட் பாக்ஸ், பிளாஸ்க் மற்றும் தட்டு ஆகியவற்றை நலத்திட்ட உதவியாக சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன். எம் எஸ் எம் ஆனந்தன். கே எம் விஜயகுமார் ஆகியோர் வழங்கினர்.மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன் முன்னிலை வகித்தார். எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி, எதிர்க்கட்சி கொறடா கண்ணப்பன், கழக நிர்வாகிகள் அட்லஸ் லோகநாதன், சிவசாமி.
எஸ்.பி.என்.பழனிசாமி, ஹரிஹரசுதன், நீதிராஜன் சாமிக்கண்ணு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்