திருப்பூரில் தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிறுவனத் தலைவர் கே சி திருமாறன் ஜி அவர்களின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு புதிய பேருந்து நிலையத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் அறுசுவை அசைவ உணவு வழங்கும் விழா ,கொங்கு மண்டல தலைவர் காசிராஜன் தலைமையில் நடைபெற்றது இதில் சட்டமன்ற உறுப்பினர் கே என் விஜயகுமார் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் சீனிவாசன் மக்கள் ஜனநாயகம் முன்னேற்றக் கழக தலைவர் இப்ராஹிம் பாதுஷா முக்குலத்தோர் தேசிய கழக நிறுவன தலைவர் எஸ் பி ராஜா தேவர் பசும்பொன் பக்தர்கள் பேரவை நிறுவனத் தலைவர் ராயல் லட்சுமணன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர் தாய்மார்கள் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது இதில் நிர்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளர்கள் விஜய் மாவட்ட செயலாளர் சண்முகராஜ் வடக்கு மாவட்ட அமைப்பு செயலாளர் பிரகாஷ் வடக்கு மாவட்ட செயற்குழு மணிகண்டன் வடக்கு மாவட்ட இளைஞரணி ரமேஷ் வடக்கு மாவட்ட தொழிற்சங்க அய்யப்பன் வடக்கு மாவட்ட தொண்டர் அணி ஸ்ரீகாந்த் வடக்கு மாவட்ட தொண்டர்கள் துணைச் செயலாளர் வெற்றி மற்றும் கார்த்திக் சிவ சூர்யா வசந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்…
திருப்பூரில்நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு