மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.கே.ஜே.பிரவீன் குமார் இ.ஆ.ப., அவர்கள் இன்று (18-3-2026)
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல்-2026 முன்னிட்டு மதுரை மாவட்டம், திருமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்
“சபாநாயகி” என்ற கதாபாத்திரத் தின் வாயிலாக பொதுமக்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரங்கோலி கோலத்தை பார்வையிட்டு, 100% வாக்களிப்பa ம் என sஉறுதிமொழி எடுத்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார்

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி