குன்னம் சட்டமன்றத் தொகுதியில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் மீண்டும் திமுகவில் போட்டியிடுவதை முன்னிட்டு, கழகத் துணைப் பொதுச் செயலாளர் மேனாள் ஒன்றிய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா அவர்களை சந்தித்து வெற்றி வேட்பாளர் சா.சி.சிவசங்கர் வாழ்த்துப் பெற்றார்.

More Stories
ஒட்டன்சத்திரம் – பெரியகோட்டை கிராமத்தில் விவசாய நிலத்தில் தார்சாலை பணி முதல்வர் ச.ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
ஒட்டன்சத்திரத்தில் தேசிய மருத்துவர்கள் தினம் – பரிசளிப்பு விழா
பாளையக்காட்டில் தார் சாலை அமைக்கும் பணி துவக்க விழா