தேனி மாவட்டத்தில் நூறு சதவீதம் ஓட்டுபதிவை வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் பங்கேற்ற மூன்றுசக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலத்தில் தொடங்கியது. மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜித்சிங் ஊர்வலத்தை தொடங்கிவைத்தார். மூன்றுசக்கர வாகனத்தில் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.டி.ஆர்.ஓ.ராஜகுமார் முன்னிலை வகித்தார்.மாவட்ட மாற்றுதிறனாளிகளின் நல அலுவலர் காமாட்சி மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தேனி மாவட்டத்தில் நூறு சதவீதம் ஓட்டுபதிவை வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் பங்கேற்ற மூன்றுசக்கர வாகன விழிப்புணர்வு

More Stories
திருப்பூர்
இராசிபுரம்:ராசிபுரத்தில் உள்ள பொன் வரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி 3 வது வார சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பக்தர்களை மாடு தாண்டும் விநோதமான நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
பழனி