ஏப் 6
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக கூட்டணி கட்சியான அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் திருப்பூர் தெற்கு தொகுதி வேட்பாளராக போட்டியிடும் தோழர் கே காளிமுத்து தேவர் அவர்களுக்கு ஆதரவாக 26 வது வார்டு சாரதா நகரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஃபார்வர்டு பிளாக் நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய மக்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்த தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் எப்பொழுதும் இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவாக இருந்ததாக கூறி இஸ்லாமிய மக்களும் அவருக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்…

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்