தேனி மாவட்டம்ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளர் மகாராஜன் எம்.எல்.ஏ. ஆண்டிபட்டி பேருராட்சி பகுதியில் பேரூந்து நிலையம், பாப்பம்மாள்புரம் .திருவள்ளுவர் காலனி, கல் கோவில், மேலத்தெருமுனியாண்டி கோயில் பகுதி வாக்காளர்களிடம் வாக்குசேகரித்தார். உடன் ஆண்டிபட்டிகிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் தி.மு.க.விற்கு வாக்கு சேகரித்தனர்
தேனி மாவட்டம்ஆண்டிபட்டி

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது