தமிழ்நாடு 2026 பொதுதேர்தலை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில் உள்ள 1,395 வாக்கு சாவடி மையங்களில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்பட6,696 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கல்லூரி, பள்ளிகளில் நடந்தது.தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களின் தபால் ஒட்டுக்கள் பதிவு செய்யும் பணியும் நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரி ரஞ்ஜித்சிங் பார்வையிட்டார்
தமிழ்நாடு 2026 பொதுதேர்தலை முன்னிட்டு

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்