April 17, 2026

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் அவர்களை ஆதரித்து R.V நகர் ,முகமதிய புரம்,கிழக்கு ரத வீதி,நாதரஷாதெரு ,மணிகூண்டு கடைவீதி 

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஐ பி செந்தில்குமார் அவர்களை ஆதரித்து R.V நகர் ,முகமதிய புரம்,கிழக்கு ரத வீதி,நாதரஷாதெரு ,மணிகூண்டு கடைவீதி ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டனர் உடன் திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ்,துணை மேயர் ராஜப்பா ம திமுக மாவட்ட செயலாளர் செல்வராகவன் முன்னாள் நகர் மன்ற தலைவர் நடராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். மதுரை மணி வெப்சைட்டில் போடவும்

Spread the love