பழனி ஏப்ரல் 27
பழனி முருகன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வசதியாக பாண்டிச்சேரி சக்தி முருகன் கம்பெனி சார்பில் நன்கொடையாக 2 வதாக பேட்டரி பஸ் வழங்கப்பட்டது. பழனி முருகன் கோவிலில் ஏற்கனவே 37 எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளது. இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தார். இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் உதவி பொறியாளர் மோகன்ராஜ், பாண்டிச்சேரி சக்தி முருகன் கம்பெனி உரிமையாளர்கள் பங்கேற்றனர்

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்