June 2, 2026

டாஸ்மார்க் தொழில்சங்க கூட்டுக்குழு

டாஸ்மார்க் தொழில்சங்க கூட்டுக்குழு,கலெக்டரிடம் மனு தேனி மாவட்ட டாஸ்மார்க் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு எல்.பி.எஃப், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, எல்.எல்.எப் இணைந்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன்-யிடம் பரிந்துரை கோரிக்கை மனு அளித்தனர்.இந்த கோரிக்கை மனுவில் டாஸ்மாக் ஊழியர்கள் 23 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றுவதாகவும்,எங்களுக்கு காலை முறை ஊதியம், பணி 

Spread the love