September 21, 2026

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் பிச்சம்பட்டி ஊராட்சியில் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள நாடகமேடையின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் பார்வையிட்டார்.

Spread the love