ஆண்டிப்பட்டி, மார்ச், 7,தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தி.மு.க முன்னாள் இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் விருப்ப மனுவை தாக்கல் செய்தார். தற்போது , ஆண்டிபட்டி தொகுயில் தி.மு.க. சார்பில் போட்டியிட, கட்சியினர் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேனி மாவட்ட 6வது வார்டு முன்னாள் கவுன்சிலரும், முன்னாள் இளைஞர் அணி ஆண்டிபட்ட ஒன்றிய செயலாளருமான மறவ பட்டி மகாராசன் ஆண்டிபட்டி, போடி, கம்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவை தாக்கல் செய்துள்ளார். எம்.எல்.ஏ. மசாராசன்,ஓ.பி.ரவீந்திரநாத், ஜெயக்குமார், சேதுராஜன் உள்பட எம்.எல்.ஏ. .உள்பட முக்கிய பிரமுகர்கள் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட விரும்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனுதாக்கல்.

More Stories
அருள்மிகு பாண்டுரெங்கன் திருக்கோயில்திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா
மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் இன்று(07.03.2026)
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மதுரைக்கு வருகைதந்த