இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தாவிட்டால், அணு ஆயுதப் போராக மாறியிருக்கும் என டிரம்ப் கருத்து…

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போரை கடந்த ஆண்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
வரி விதிப்பின் மூலம் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்தாவிட்டால், அணு ஆயுதப் போராக அது மாறியிருக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

More Stories
இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் முக்கிய திருத்தங்கள்! – அமெரிக்கா நடவடிக்கை
டிரம்ப் – நெதன்யாகுவால் 3 ஆம் உலகப்போர் ஏற்படும்: ஈரான் ராணுவம்
கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி!