திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். மனிஷ் நாரணவரே இ .ஆ. ப அவர்கள் சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு தியாகி திருப்பூர் குமரன் பேருந்து நிலையம் அருகிலுள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மூலம் 100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்வையிட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார் உடன் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சங்கமித்திரை முன்னிட்டு தியாகி திருப்பூர் குமரன் பேருந்து நிலையம் அருகிலுள்ள உழவர் சந்தையில் காய்கறிகள் மூலம் 100% வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை பார்வையிட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார் உடன் திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சங்கமித்திரை
இணை இயக்குனர் வேளாண்மை எம் ஆதி சாமி
துணை இயக்குனர் வேளாண் விற்பனை வணிகம் எஸ்.சண்முகசுந்தரம்
வேளாண் விற்பனை சங்க செயலாளர் எஸ் வெங்கடாஜலம்
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்
வேளாண்மை பி மீனாம்பிகை

More Stories
மார்ச் 28ந்தேதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி! MAR 26, 2026 சென்னை:
மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் மண்டல அலுவலர்களுக்கான தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கிய புகைப்படம்
வாடிப்பட்டி அருகே