தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டியில் தி.மு.க.தேர்தல் அலுவலகம் அமைக்க முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. போடி தொகுதிதி.மு.க.வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி.ரவீந்திரநாத், போடி ஒன்றிய செயலாளர் லட்சுமணன், வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஆசிப் முன்னாள் எம்.எல்.ஏ.ஆர்.டி.கணேசன், போடி நகர செயலாலர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழனிசெட்டிபட்டியில் தி.மு.க.தேர்தல் அலுவலகம் அமைக்க முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது.

More Stories
தமிழகத்தில் உடன்பிறப்பு இருக்கும்வரை.. பாஜகவுக்கு இடமே இல்லை- முதல்வர் ஸ்டாலின் சவால்!
மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள்: இன்று முதல் ரயில் சேவைகளில் அதிரடி மாற்றங்கள்!
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ராசிபுரம் நகராட்சி உழவர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.