March 17, 2026

தேர்தல்   விதிமுறை நடைமுறைக்கு  வந்ததை அடுத்து பழனி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.   தாசில்தார் சக்திவேலன் முன்னிலையில் நடைபெற்றது. 

Spread the love