வெண்ணந்தூர் ஒன்றியம், அத்திப்பழகனூர் முன்னாள் அதிமுக கிளை பிரதிநிதி முனியன் அவர்கள் தலைமையில் 25 பேர் அதிமுகவிலிருந்து விலகி மாநிலங்களவை உறுப்பினர் கே ஆர் என் இராஜேஷ்குமார் முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஒன்றிய துணை செயலாளர் திரு. தமிழமணி, சார்பு அணி அமைப்பாளர் திரு.விஜயபாஸ்கர், துணை அமைப்பாளர் திரு.பூபாலன்,கிளை கழக செயலாளர்கள் திரு.ரமேஷ், திரு.பூபதி, பிரதிநிதி திரு.நடேசன், திரு.பிரபு, திரு பழனிசாமி, ஒன்றிய சார்பு அணி அமைப்பாளர் திரு.பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

More Stories
பெரம்பலூர், மார்ச்.15-
தேனி மாவட்டத்தில்
பழனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட இளைஞரணி சார்பில் இப்தார் விருந்து நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜே.பி.சரவணன் தலைமை வகித்தார். இதில் சரவண பொய்கை கந்த விலாஸ் என் பாஸ்கரன், கண்பத் கிரேண்ட் ஹோட்டல் அதிபர் என்.ஹரிஹரமுத்து, வள்ளுவர் தியேட்டர் அதிபர் செந்தில்குமார், இளைஞர் அணி நிவாஸ்தீன், தவ்பிக் அஹமது ஆகியோர் பங்கேற்றனர்