February 27, 2026

பாஜக சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் 

பிப்ரவரி 26

பாரதிய ஜனதா கட்சி திருப்பூர் வடக்கு மாவட்டம் மாவட்ட தலைவர் சீனிவாசன் வழிகாட்டுதலின்படி நெருப்பெரிச்சல்

மண்டல் சார்பாக வார்டு எண் 6.7. ஆகிய இரண்டு இடங்களில் தெருமுனைப் பிரச்சாரம் மண்டல தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொதுச் செயலாளர் கலாமணி மற்றும் மாவட்ட செயலாளர் ராம்குமார் கலந்து

கொண்டு பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு கொண்டு வந்த திட்டங்களை பற்றி பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர் 

இந்த தெருமுனை பொதுக்கூட்டத்தில் நிர்வாகிகள் 6 வது வார்டு சார்பில் சிவக்குமார். ராபர்ட்.7 வது வார்டு சார்பில்.பிரகாஷ்.கேசவன்.அதிமுக சார்பில் பகுதி செயலாளர் வேலுமணி. அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்ட துணைச் செயலாளர் சுபம் வீர கந்தசாமி. பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட பொறுப்பாளர் செல்வி மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர் சிவன்ராஜ், அவிநாசியப்பன், சுதாகர், பிரகாஷ் நெருப்பெரிச்சல் மண்டல் நிர்வாகிகள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்

Spread the love