திமுக கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் மற்றும் கழக இளைஞரணி செயலாளர்-மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளம் தலைவர் மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, பெரம்பலூர் மாவட்டத்தில் வெற்றிப் பணிகளை மேலும் துரிதப்படுத்தும் வகையில் பெரம்பலூர் மாவட்டக் கழக அலுவலகத்தில்,
கழக துணைப் பொதுச்செயலாளரும், மேனாள் ஒன்றிய அமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா A Raja ஆ. ராசா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய, நகர மற்றும் பேரூர் கழகச் செயலாளர்களுடன் தேர்தல் வியூகங்கள் குறித்து உரையாடினார்.
இந்தச் சிறப்பான நிகழ்வில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கழகத்தின் சார்பில் போட்டியிடும் குன்னம் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளரான சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமி கலந்துகொண்டு கழக செயல்வீரர்களின் முழுமையான ஆதரவையும், ஆ. ராசா ஊக்கமளிக்கும் ஆலோசனைகளையும் பெற்றனர்.

More Stories
தமிழகத்தில் உடன்பிறப்பு இருக்கும்வரை.. பாஜகவுக்கு இடமே இல்லை- முதல்வர் ஸ்டாலின் சவால்!
மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள்: இன்று முதல் ரயில் சேவைகளில் அதிரடி மாற்றங்கள்!
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ராசிபுரம் நகராட்சி உழவர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.