February 19, 2026

‘பேரவையில் பங்கேற்காதவர்களை திரும்ப பெற வேண்டும்’ – ஆந்திர சட்டப்பேரவை தலைவர்

‘பேரவையில் பங்கேற்காதவர்களை திரும்ப பெற வேண்டும்’ -  ஆந்திர சட்டப்பேரவை தலைவர்

அமராவதி: ஆந்திர சட்டப்பேரவையின் பட்​ஜெட் கூட்​டத்​தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதன் தொடக்க நாளன்​று, முன்​னாள் முதல்​வர் ஒய்​.எஸ். ஜெகன்​மோகன் ரெட்டி உட்பட அவரது கட்​சியை சேர்ந்த 11 எம்​.எல்​.ஏக்​கள், அவைக்கு வரும்​போதே ஆளும்​கட்​சிக்கு எதி​ராக கோஷங்​கள் எழுப்​பினர். அப்​போது, அங்​கிருந்த காவலா​ளி​கள் மற்​றும் போலீ​ஸார் அவர்​களை தடுத்​தனர்.

இதுகுறித்து நேற்று பேரவை தலை​வர் அய்​யண்​ண​பாத்​ருடு அமராவ​தி​யில் செய்​தி​யாளர்​களிடம் பேசும்​போது, “மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட ஒரு உறுப்​பினர், பேரவைக்கு கண்​டிப்​பாக வர வேண்​டும்.

சில எம்​.எல்​.ஏக்​கள் பேரவைக்கு வரு​வதே இல்​லை. சரி​யாக பேரவைக்கு வராத எம்​.எல்​.ஏக்​களை திரும்ப பெறும் திட்​டத்தை நாடு முழு​வதும் அமல்​படுத்த வேண்​டும்’’ என்​றார்.

Spread the love