நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம் பொன்பரப்பிப்பட்டி பகுதி அதிமுக கிளைக் கழகச் செயலாளர் மோகன் , பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கிளைச் செயலாளர் சங்கர், தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பிரதிநிதி வடிவேல் உள்ளிட்ட அதிமுக,பாஐக, தவெக, பாமக-வை சேர்ந்த 45 நிர்வாகிகள் விலகி, திமுக மாவட்ட வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளர் வெங்கடாசலம் ஏற்ப்பாட்டில், ஒன்றிய செயலாளர் R.M.துரைசாமி தலைமையில் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாநிலங்களவை உறுப்பினர் K.R.N.இராஜேஷ்குமார் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் முன்னிலையில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி.

More Stories
நீதிபதி தமிழ்வாணன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்
நாமக்கல்:ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு தமிழக அரசு வேலை வழங்க வேண்டும்…தமிழக முதல்வர் துணை முதல்வரை சந்தித்து மனு அளித்தும் பலனில்லை…வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தால் இளைஞர்கள் தவறான பாதைக்கு செல்ல மாட்டார்கள்…
நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை ஒரே நாளில் 20 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ. 5.20 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.