March 25, 2026

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகம் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு வைப்பதற்கான அமைக்கப்பட்ட காப்பறையை பார்வையிட்டு ஆய்வு செய்த புகைப்படம்

Spread the love