சென்னை: அக்டோபர் 11-ம் தேதி காலை 10.55 மணிக்கு சென்னை வரும் பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பூந்தமல்லி செல்கிறார். பின்னர் நண்பகல் 12.25 மணிக்கு சென்னை ஐஐடி வளாகத்திற்குச் சென்று, மூளை அறிவியல் மையத்தைப் பார்வையிடுகிறார். தொடர்ந்து 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் நிறுவனர்களுடன் கலந்துரையாடுகிறார்.
அக்.11-ல் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி!

More Stories
“காவல்துறையில் 15000 காலிப் பணியிடங்கள் இருந்தும், ஆட்சேர்ப்பில் தாமதம் ஏன்?” – வேல்முருகன் கேள்வி
“வள்ளலாரின் உயரிய கொள்கைகள் மனிதநேயத்தின் மாபெரும் விழுமியங்கள்” – முதல்வர் விஜய்
“மொரப்பூர் – ராணி மூக்கனூர் ரயில் பாதை திட்டம்; நிலம் கையகப்படுத்த அரசு நடவடிக்கை தேவை” – அன்புமணி