பிப்ரவரி 28
மறைந்த முன்னாள் சுதந்திர போராட்ட தியாகி தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு அதிமுக 7=வது வார்டு செயலாளர் விஜயகுமார் தலைமையில் போயம்பாளையம் நால்ரோடு பஸ் ஸ்டாப் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்த நிகழ்வில் அதிமுக நிர்வாகிகள் நெசவாளர் அணி மாவட்ட செயலாளர் ஜே ஜே பி ஜெகநாதன். முன்னாள் கவுன்சிலர் ரங்கசாமி.வார்டு செயலாளர் ராமு. அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகள் பிஜேபி சார்பில் ஒபிசி மாவட்ட துணை தலைவர் பிரகாஷ்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட துணை செயலாளர் சுபம் வீர கந்தசாமி. இளைஞர் அணி செயலாளர் கலியமூர்த்தி.மாவட்டம் மகளிர் அணி செயலாளர் திலகவதி. தென் இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் கொங்கு மண்டல தலைவர் காசிராஜன்.ஐ ஜே கே சார்பில் பாரி கணபதி.மாவட்ட துணை தலைவர் முருகன்.மாநகர் மாவட்ட தலைவர் பாஸ்கர்.ஒன்றிய துணை தலைவர் அலெக்ஸ் ராஜா.பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தொழில் சங்க மாவட்ட தலைவர் மாஸ் முருகன்.வடக்கு மாவட்ட துணை தலைவர் வெங்கடேஷ்.
இளைஞர் அணி மாவட்ட தலைவர் முனிஸ். மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்…

More Stories
இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியம், எஸ்.கொடிக்குளம் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் நடந்த தமிழ்நாடு அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டனர்.
PALANI
பழனியில் உலக நன்மைக்காக மகா ருத்ர யாகம்