பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில், பொது விருந்து நடைபெற்றது. அதை கந்த விலாஸ் அதிபர் என் செல்வகுமார் தொடங்கி வைத்தார். அருகில் நிர்வாக தலைவர் எம்.முருகானந்தம், கவுன்சிலர் கே.சுரேஷ் சிவி.செல்வம், அரிமா.சுந்தரம், ஆனந்தகுமார், முன்னாள் கோயில் சூப்பிரெண்டு முருகேசன், ஐயப்பா மணி ஆகியோர் உள்ளனர்
PALANI

More Stories
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்,,
பழனி அரசு மருத்துவமனையில் முதற்கட்டமாக ஐந்து பேருக்கு பணி – சிபிஎம் போராட்டத்தால் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது.
பழனி