உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் திருப்பூர் மாநகர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதி கழகம் சார்பில் வார்டு எண் 4,5,8, ஆகிய வார்டுகளில் அன்னதானம் வழங்கும் விழா பகுதி செயலாளர் கோவிந்தராஜ் ஏற்பாட்டில் பொருளாளர் வெள்ளைச்சாமி தலைமையில் வழங்கப்பட்டது இதில் வட்டக் கழக செயலாளர்கள் சந்திரசேகர். கல்யாணசுந்தரம். ஜோதிவேல். மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் பங்கேற்றனர்
அன்னதானம் வழங்கும் விழா பகுதி செயலாளர் கோவிந்தராஜ் ஏற்பாட்டில் பொருளாளர் வெள்ளைச்சாமி தலைமையில் வழங்கப்பட்டது

More Stories
22-07-2026
திண்டுக்கல்
ஒட்டன்சத்திரத்தில் உயிர் பலி வாங்க துடிக்கும் சாலையோர ஆக்கிரமிப்புகள்.