ஜூன் 9
திருப்பூர் மாவட்டம் அவிநாசி சட்டமன்ற தொகுதி திருமுருகன் பூண்டி அருகே உள்ள நக்ஷத்ரா அவென்யூ குடியிருப்புவாசிகள் சார்பில் அவிநாசி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திருமதி கமலி அவர்களிடம் அங்கு நடைபெற்று வரும் கோவிலுக்கு தேவையான மின் இணைப்பு தெருவிளக்கு வசதி மற்றும் சாக்கடை கால்வாய் தொடர்பான பிரச்சனைகளை அவரிடம் எடுத்துரைத்தனர் அதனை தொடர்ந்து ஆய்வு செய்ய அதிகாரிகளை அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார் மாநகராட்சி பொறியாளர் நேரடியாக அவன்யூ விற்கு வருகை தந்து ஆய்வு செய்து தேவையான பணிகளை உடனடியாக தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் இதனை தொடர்ந்துநக்ஷத்ரா அவென்யூ குடியிருப்புவாசிகள் அமைச்சரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்…

More Stories
23-09-2026
23-09-2026
ஈரோடு