நாட்றம்பள்ளி, மே.20-
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் அம்புலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்
முதல் மதிப்பெண் T விருத்திகா -472
இரண்டாம் மதிப்பெண் B வைஷ்ணவி-441
மூன்றாம் மதிப்பெண்
ஸ்ரீ நிவாசினி-430
முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்கள் சாதனை படைத்த மாணவர்களுக்கும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கும் இனிப்புகள் கொடுத்து சால்வை அனைத்து மரியாதை செய்யப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற அம்பலூர் ஊராட்சி மன்ற தலைவர் A P முருகேசன் எஸ் எம் சி பொறுப்பு தலைவர் M சங்கர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் A T நாராயணமூர்த்தி பொருளாளர் எம் பாபு பள்ளி தூதுவர் N பாலசுப்பிரமணியன் பெற்றோர் ஆசிரியர் கழகத் துணை தலைவர் V சுரேஷ்குமார் கல்வி குழு தலைவர் B ராஜ்குமார் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி கேப்டன் எஸ் தினகரன ஆகிய பள்ளியின் அமைப்பு சார்பாகவும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டி இனிப்புகள் வழங்கி மற்றும் உறுதுணையாக இருந்த ஆசிரியர் பெருமக்களுக்கு சால்வை அனைத்து மரியாதை செய்யப்பட்டது

More Stories
நாமக்கல் மாவட்டம்
இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துக் கொண்டபோது முன்னாள் திருப்பூர் மேயர் திருமதி .விசாலாட்சி அவர்களும் உடனிருந்தார்
திமுக முன்னாள் எம்எல்ஏ க.செல்வராஜ் அவர்களின் மனிதநேயம்