ஈரோடு, 46 புதூர் ஊராட்சிக்குட்பட்ட நொச்சிக்காட்டு வலசு, இரட்டைக்கிணறு அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் இரண்டாவது கும்பாபிஷேக விழா பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேகமும், மூலவர், பரிகார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
அருள்மிகு சித்தி விநாயகர் கோயில் இரண்டாவது கும்பாபிஷேக விழா

More Stories
25-06-2026
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் பணியாண்டப்பள்ளி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணம் வழங்கும் விழா
25-06-2026