கடந்த பசலி ஆண்டு 1434 உண்டியல் வருமானம் ரூபாய் 58,28,51,525 ஆகும். இதுவே வரலாற்றில் ஓராண்டில் அதிகபட்ச உண்டியல் வருமானமாக பதிவானது.
ஆனால் நடப்பு பசலி ஆண்டு 1435 உண்டியல் வருமானம் ரூபாய் 60,21,54,812 ஆகும்.
இது முந்தைய அதிகபட்ச வருமானத்தை விட உயர்வாக பதிவாகியுள்ளது.
கோயில் நிர்வாகம்
More Stories
25-06-2026
“சக்கரத்தாழ்வார் ஜெயந்தி யாகம்” உலக தமிழ் ஜோதிட ஆய்வு கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஓம் உலகநாதன் ஜீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது
பழநி கோயிலில் விரைவு தரிசனத்துக்காக ரூ.3,000 லஞ்சமாக பெற்ற காவலாளிகள் 3 பேர் பணி நீக்கம் – செக்யூரிட்டி நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம்