November 19, 2026

இந்திரா பிறந்தநாள்: மோடி அஞ்சலி

புதுதில்லி, நவ.19: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ பதிவில் அஞ்சலி செலுத்தினார். தில்லியில் அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி, 1966–1977 மற்றும் 1980–1984 காலகட்டங்களில் பிரதமராகப் பணியாற்றினார்.

Spread the love