September 18, 2026

இந்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விதர்சன ஊர்வலம் 

செப் 18 

இந்து சமத்துவ கட்சி நிறுவனத் தலைவர் உழைப்பாளி பூபாலு தலைமையில் விநாயகர் சதுர்த்தி விதர்சன ஊர்வலம்சிறப்பாக நடைபெற்றது ஊர்வலத்தில் மாநில பொதுச் செயலாளர் அ. செல்வம்.மாநில செயலாளர் பா குமரேசன் மாநிலச் செயலாளர் மா சிவா.மாநில அமைப்பாளர் ஜவகர் வடக்கு மாவட்ட தலைவர் சொ. கார்த்தி.மேற்கு மாவட்ட தலைவர் ரெ. பாலா .மாநிலச் செயலாளர் ரமேஷ்.வடக்கு மாவட்ட செயலாளர் பாளையக்காடு சூர்யா மற்றும் தேசபக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்….

Spread the love