தமிழக வெற்றிக் கழக மாநகர்மாவட்ட செயலாளரும், திருப்பூர் தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பாலமுருகன் அவர்கள் முன்னிலையில், அ.தி.மு.க.வின் முன்னாள் கரும்பாளையம் பகுதி கழகச் செயலாளரும் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலருமான கேபிஜி மகேஸ்வராம் அவர்கள் தலைமையில் அதிமுக திருப்பூர் மாநகர மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா சந்திரசேகர், அண்ணா பாத்திரதொழிற்சங்க மாவட்டச் செயலாளர் குணசேகரன், அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளர் சந்திரசேகர், கணக்கம்பாளையம் கிளை செயலாளர் ஜான் கென்னடி உள்ளிட்டோர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துக் கொண்டபோது முன்னாள் திருப்பூர் மேயர் திருமதி .விசாலாட்சி அவர்களும் உடனிருந்தார்
இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துக் கொண்டபோது முன்னாள் திருப்பூர் மேயர் திருமதி .விசாலாட்சி அவர்களும் உடனிருந்தார்

More Stories
அம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 100% தேர்ச்சி பெற்று மாணவர்கள் சாதனை
நாமக்கல் மாவட்டம்
திமுக முன்னாள் எம்எல்ஏ க.செல்வராஜ் அவர்களின் மனிதநேயம்