நவம்பர் 3
திருப்பூரில் விஎச்பி முன்னாள் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் ஜி மறைவையொட்டி அவருக்கு விஸ்வ இந்து பரிஷத் தமிழ்நாடு சார்பாக அஞ்சலி செலுத்தப்பட்டது மேலும் வலிமை சேவை அமைப்பு மற்றும் விஸ்வ இந்து பரிஷத் சார்பாக போயம்பாளையம் ஸ்ரீ சரண் மருத்துவமனையில் 62 ஆவது ரத்ததான முகாம் நடைபெற்றது இதில் பொதுச் செயலாளர் சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்டு முகாமினை துவக்கி வைத்தார். ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது மாநில பொதுக்குழு உறுப்பினர் திருசெல்வம். மாநில இணை அமைப்பு செயலாளரும் மாவட்ட தலைவருமான பிரசன்னா ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்கள் இந்த நிகழ்வில் மண்டல அமைப்பாளர் சின்ன குமரவேல்.கோட்ட தலைவர் வழக்கறிஞர் சுதாகர். மாநகர் மாவட்ட துணை தலைவர் அன்பழகன். மற்றும் விஸ்வ இந்து பரிஷத் மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வலிமை அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்….

More Stories
சமூக ஆர்வலர் ஈபி சரவணன் சார்பில் தீபாவளி திருநாள் உதவிகள் வழங்கும் விழா
கரூர் மாநகராட்சிப் பகுதியில் தரைக்கடை வியாபாரிகளிடம் முறைகேடாகப் பணம் வசூல்: த.வெ.கவினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தி.மு.க சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு!
03-11-2026