இராமநாதபுரம் நகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026-ஐ முன்னிட்டு, தோட்டக்கலை துறை மூலம் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி அரங்கை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு குறித்த துண்டுபிரசுரங்களை வழங்கினார். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் பாபு , தோட்டக்கலை துறை துணை இயக்குநர் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு