இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் நினைவு தினம் (11.09.2026) அன்று நடைபெறுவதையொட்டி, மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்தீஷ் உடன் இருந்தார்.
இராமநாதபுரம் மாவட்டம்

More Stories
01-09-2026
01-09-2026
ஈரோடு பெருந்துறை சாலை வாய்கால்மேட்டில் உள்ள நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் முதல் ஆண்டு வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.